Posts Tagged ‘minveli’

மழை நின்ற பிறகு…

August 2, 2012

எதுவும் இல்லாமல்
ஒரு முத்தம்
ஒரு அணைப்பு
ஒரு புன்னகை
ஒரு பேரொளி.
மழைத் தண்ணீரில்
விளையாடும்
நாய்க்குட்டியும்
காற்றோடு விளையாடும்
மரங்களும் இலைகளும்.
எல்லை இல்லாது விரியும்
இந்த மனமும் உணர்வும்
நான் கொண்டு வந்ததல்ல.

Hi

December 11, 2009

Welcome to MINVELI.

This is my personal blog to share some of my moments and experiences.

I am planning to write in Tamil and English.

Thank you for visiting MINVELI.  நன்றி.

-Dhanapal Padmanabhan